Shops in North Chennai | North Chennai Offers/deals | North Madras Shops
Home » Shops
Nesam Publication
காமராஜர்
Model:
138*214 mm


Price:
125
113
காமராஜரை பற்றி எண்ணற்ற புத்தகங்கள் வந்திருக்கலாம். சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம். இவற்றில் எல்லாம் இடம்பெறாத, அரியாத பல தகவல்களை தெரிவிக்கும் நூலாக காமராஜர் ஒரு காயகல்பம் எனும் நூல் உள்ளது. இந்த நூலை எழுதியுள்ள முனைவர் சுந்தர ஆவுடையப்பன், தமிழ் இலக்கியவாதி. 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர், 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இலக்கிய மேடைகளில் பேசியுள்ளவர். வெளிநாடுகளிலும் தனது பேச்சில் முத்திரை பதித்துவருபவர்.
X
Registered User SIGN IN
Forgot Password ?

New User ? SIGN UP
X
REGISTER FORM
X