Shops in North Chennai | North Chennai Offers/deals | North Madras Shops
Home » Shops
Nesam Publication
காக்கியின் டைரி
Model:
138*214 mm


Price:
200
180
இப்போது பல்வேறு வகையான திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகிவருகின்றன. பூட்டிய வீடுகளில் மட்டுமல்ல.... மக்கள் கூடும் பொது இடங்களிலும், திருமண வீடுகளிலும், பலத்த பாதுகாப்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் திருட்டுகள் நடப்பது வாடிக்கையாகின்றன. போலீஸாரும் மக்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர். ஆக, நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகிறது. திருடர்களிடம் இருந்து நாம் குருவி போல் சேர்த்துவைத்துள்ள பணத்தையும், நகையும், பொருளையும் எப்படி காப்பது என்பது குறித்த விழிப்புணர்வு புத்தகம்தான் காக்கியின் டைரி.
X
Registered User SIGN IN
Forgot Password ?

New User ? SIGN UP
X
REGISTER FORM
X